Meaning : ஒருவருடன் விவாகம் நடைபெறாத (பெண்)
Example :
விவாகமாகாத பெண் காதலிக்கிறாள்
Synonyms : கல்யாணமாகாத, மணமாகாத, விவாகமாகாத
Translation in other languages :
Meaning : ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாகும் நிகழ்ச்சி அல்லது சடங்கு நிகழாதத் தன்மை.
Example :
திருமணமாகதவர்கள் இந்த பதவிக்கு ஏற்றவர்கள்
Synonyms : கல்யாணமாகாத, மணமாகாத, விவாகமாகாத
Translation in other languages :
Meaning : திருமணமாகாத
Example :
வரதட்சணைக் காரணமாக திருமணமாகாதப் பெண்கள் நிறையப் பேர் உள்ளனர்.
Translation in other languages :