Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word திருப்பிக்கொடு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

திருப்பிக்கொடு   வினைச்சொல்

Meaning : வாங்கிய ஒன்றை திரும்ப செலுத்துதல்.

Example : வீடுகட்ட வாங்கிய கடனை அவன் ஒரு வருடத்திற்குள் திருப்பிக் கொடுக்க வேண்டும்


Translation in other languages :

जिसने दिया हो पुनः उसी को देना।

मकान बनवाने के लिए मैंने जो ऋण लिया था उसे एक साल के अंदर ही लौटा दिया।
पलटाना, फेरना, लौटाना, वापस करना, वापस देना

Give back.

Render money.
render, return

Meaning : திருப்பும் வேலையை மற்றவர்கள் செய்வது

Example : அவன் ரமேஷ் மூலமாக ஜீனத்தின் பைசாவை திருப்பிக் கொடுத்தான்

Synonyms : திருப்பித்தா, திரும்பக்கொடு, திரும்பத்தா, திரும்பவழங்கு


Translation in other languages :

लौटाने का काम दूसरे से कराना।

उसने रमेश के द्वारा जुनैद का पैसा लौटवाया।
लौटवाना