Meaning : திருப்தி அடையும் வரை நிரம்பப் பெறு
Example :
மேலாளர் தன் பேச்சாலேயே தொழிற்சங்க தலைவரை திருப்திப்படுத்தினார்.
Synonyms : திருப்திப்படுத்து, முழுமையடை, முழுமையாக்கு
Translation in other languages :
इच्छा का पूर्ण होना।
इतने दिनों बाद उन्हें देखकर नयन अघा गए।