Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word திருப்தி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

திருப்தி   பெயர்ச்சொல்

Meaning : ஒன்று நிறைவேறியதால் அல்லது போதும் என்ற எண்ணத்தால் மனம் அடையும் அமைதி, மன நிறைவு

Example : இன்று பிச்சைக்காரர்களின் முகத்தில் திருப்தி ஏற்பட்டது


Translation in other languages :

पेट भर खाने की अवस्था या भाव।

आज भिखारी की तृप्ति उसके चेहरे से झलक रही है।
अघाई, तृप्ति

The state of being satisfactorily full and unable to take on more.

repletion, satiation, satiety

Meaning : நினைத்தது நிறைவேறியதால் அல்லது தேவையானது கிடைத்ததால் அல்லது போதும் என்ற எண்ணத்தால் மனம் அடையும் நிறைவு உணர்வு.

Example : என்னுடைய வேலையில் உங்களுக்கு திருப்தி ஏற்பட்டிருக்கிறாதா இல்லையா?


Translation in other languages :

किसी बात की चिंता, अपेक्षा या शिकायत न रह जाने या किसी बात से पूरा प्रसन्न होने का भाव।

मेरे काम के प्रति आपकी संतुष्टि ही मेरा इनाम है।
इतमीनान, इत्मीनान, करार, तसल्ली, तस्कीन, दिलजमई, संतुष्टि, संतोष

Happiness with one's situation in life.

contentment