Meaning : கொள்ளை அடிக்கும் செயல்
Example :
ரவி திருட்டுப் போன பொருட்கள் பற்றிய விவரங்களை காவல்நிலையத்தில் தெரிவித்தான்.
Synonyms : கொள்ளை
Translation in other languages :
Meaning : தனக்கு சொந்தம் இல்லாத ஒன்றை உரியோரின் அனுமதி இல்லாமல் எடுக்கும் முறையற்ற செயல்.
Example :
இராமு திருட்டுத் தொழிலைச் செய்தான்
Translation in other languages :
Meaning : ஏதாவது ஒரு நபர் அல்லது அவர் பக்கமாக கூறப்படுகிற விசயம் அல்லது தொடுக்கப்படுகிற குற்றச்சாட்டு
Example :
நீதிமன்றத்தில் ராம் அல்லது தன்னுடைய குற்றச்சாட்டை சரியாக நிரூபிக்க முடியவில்லை
Synonyms : குற்றச்சாட்டு
Translation in other languages :
किसी व्यक्ति या पक्ष की ओर से कही जानेवाली ऐसी बात या लगाया जानेवाला ऐसा आरोप जो अभी प्रमाणित न हुआ हो अथवा जिसके प्रमाणित होने में कुछ संदेह हो।
न्यायालय में राम अपने अभिकथन को सही साबित न कर सका।Statements affirming or denying certain matters of fact that you are prepared to prove.
allegation, allegement