Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word திருகாணி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

திருகாணி   பெயர்ச்சொல்

Meaning : சுத்தியால் அடித்து உட்செலுத்துவதற்கு வசதியாகத் தட்டையான தலைப் பாகமும் கூரியமுனையும் உடைய உலோகக் கம்பி.

Example : அவன் அந்த அறையில் ஆணி அடித்தார்

Synonyms : ஆணி, கடையாணி, சிற்றாணி, புரியாணி, பொடியாணி, முறுக்காணி


Translation in other languages :

कहीं ठोंकने या गाड़ने के लिए लोहे या काठ की मेख।

राम ने कपड़े टाँगने के लिए दीवार में कील ठोंकी।
कील, कीलक, खिल्ली, वर्कट, शंकु, शङ्कु

Restraint that attaches to something or holds something in place.

fastener, fastening, fixing, holdfast

Meaning : தோடு, மூக்குத்தி போன்றவற்றில் திருகி உட்செலுத்தும் சிறு கம்பி போன்ற ஆணி.

Example : திருகாணி இல்லாத காரணத்தால் அந்த தோடு கீழே விழுந்தது


Translation in other languages :

पेच आदि में बना हुआ गोलाकार घुमाव।

पेच की चूड़ी के कारण ही पेच किसी वस्तु में आसानी से लग जाता है।
चूड़ी

The raised helical rib going around a screw.

screw thread, thread

Meaning : திருகாணி

Example : ராமு திருகாணியை சுவற்றில் அடித்து புகைப்படத்தை மாற்றினான்.


Translation in other languages :

वह कील या काँटा जिसके अगले नुकीले भाग पर कील की आधी लंबाई तक गड़ारियाँ बनी होती हैं।

पेच को ठोककर नहीं, बल्कि घुमाकर जड़ा जाता है।
कुलफ़ी, कुलफी, कुल्फ़ी, कुल्फी, पेंच, पेच, स्क्रू

A fastener with a tapered threaded shank and a slotted head.

screw