Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தினசரிவேலை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தினசரிவேலை   பெயர்ச்சொல்

Meaning : தினசரி செய்யும் வேலை.

Example : ஒவ்வொரு நாளும் உலாவுதல் தினப்படி வேலைகளில் ஒன்று

Synonyms : அன்றாடவேலை, தினப்படிவேலை


Translation in other languages :

नित्य दिन भर में किया जानेवाला कामधंधा।

प्रतिदिन टहलने जाना उसकी दिनचर्या में शामिल है।
दिनचर्या, दैनिक क्रियाकलाप, दैनिक गतिविधि

An unvarying or habitual method or procedure.

modus operandi, routine

Meaning : தினமும் அத்தியாவசிய முறையில் செய்யப்படும் செயல்

Example : தினசரிச் செயலை தவிர அவன் ஏழை குழந்தைகளுக்கு கற்பிக்கும் வேலையையும் செய்கிறான்

Synonyms : அன்றாட வேலை, அன்றாடசெயல், தினசரிச்செயல்


Translation in other languages :

प्रतिदिन आवश्यक रूप से किए जानेवाले कार्य।

नित्यकर्म के अतिरिक्त वह ग़रीब बच्चों को पढ़ाने का काम भी करती है।
दैनिक कर्म, नित्यकर्म, नित्यचर्या