Meaning : மனசு நோகும் படி வார்த்தைகளை பயன்படுத்துதல்
Example :
ராஜா ஓடிய நபரை பிடித்து திட்டினார்
Synonyms : அவமதிப்பு
Translation in other languages :
Meaning : கோபத்தில் ஒருவருடைய மனத்தைப் புண்படுத்தும்படி பேசுதல்
Example :
வீட்டில் உள்ளவர்களின் திட்டுதலால் மோகன் ஊரை விட்டு ஓடிவிட்டான்
Synonyms : வையுதல்
Translation in other languages :
A severe scolding.
bawling out, castigation, chewing out, dressing down, earful, going-over, upbraidingMeaning : திட்டும் செயல்
Example :
இவ்வளவு திட்டியதற்கு பின்பும் ராம் தன்னுடைய மனப்போக்கின்படி இருக்கிறான்
Synonyms : வைதல்
Translation in other languages :