Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word திட்டம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

திட்டம்   பெயர்ச்சொல்

Meaning : ஏதாவது ஒரு திட்ட வேலை

Example :

Synonyms : பிராஜக்ட்


Translation in other languages :

कोई योजनाबद्ध काम।

अधिकतर परियोजनाएँ धनाभाव के कारण अपूर्ण रह जाती हैं।
परियोजना, प्रकल्प, प्रॉजेक्ट, प्रोजेक्ट

A planned undertaking.

project, projection

Meaning : அரசு சமூக, பொருளாதார வளர்ச்சிப் பணிகளைக் குறிப்பிட்ட காலத்தில் செய்து முடிப்பதற்கு உரிய வழிமுறைகளை ஆலோசித்துத் தயாரிக்கும் செயல்முறை அல்லது ஏற்பாடு.

Example : இந்த முறை இந்தியாவின் பொருளாதார நிலையை மனதில் வைத்து திட்டம் வகுக்கப்பட்டுள்ளது


Translation in other languages :

कोई कार्य या उद्देश्य सिद्ध करने की वह रूपरेखा जो अभी कल्पना के क्षेत्र में ही हो, पूरी तरह से निश्चित न हुई हो।

इस बार भारत की आर्थिक परिस्थिति को ध्यान में रखकर योजनाएँ बनाई जा रही हैं।
अभिकल्पन, आयोजना, प्लान, योजना, स्कीम

The cognitive process of thinking about what you will do in the event of something happening.

His planning for retirement was hindered by several uncertainties.
planning, preparation, provision

Meaning : ஒரு வேலைக்காக முன் கூட்டியே செய்யப்பட்ட ஏற்பாடு

Example : விவசாய அமைச்சகம் மூலமாக ஒரு விவசாயத்திட்டம் உருவாக்கப்பட்டது.

Synonyms : முன்னேற்பாடு


Translation in other languages :

किसी काम के लिए पहले से किया जाने वाला प्रबंध।

इस कृषि मेले के आयोजन की जिम्मेदारी मुझे दी गई है।
आयोजन, आयोजना, संभार, सम्भार

The act or process of drawing up plans or layouts for some project or enterprise.

planning

Meaning : திட்டம்

Example : ராவணன் திட்டம் தீட்டி சீதையை கவர்ந்து சென்றான்.


Translation in other languages :

चुपचाप एक जगह बैठकर गुप्त या अदृश्य रूप से की जाने वाली कार्रवाई।

यह सारा चक्र आपका ही चलाया हुआ है।
चक्कर, चक्र

Meaning : ஏற்பாட்டின் முன்வரைவு.

Example : அரசாங்கம் மக்களுக்கு எழுத்தறிவு தருவதற்காக எழுத்தறிவு திட்டத்தை உருவாக்கியது


Translation in other languages :

कोई बहुत बड़ा उद्देश्य सिद्ध करने के लिए निकलने या चल पड़ने की क्रिया।

सरकार ने लोगों को साक्षर करने के लिए साक्षरता अभियान चलाया है।
अभियान

A journey organized for a particular purpose.

expedition