Meaning : யாராவது தகவல் கொடுக்காமல் வருவது
Example :
நாங்கள் குடும்பத்துடன் கோவா போவதற்காக ஏற்பாடு செய்து கொண்டிருந்தோம் அப்பொழுது டில்லியிலுள்ள சித்தி திடீரென வந்துவிட்டாள்
Synonyms : எதிர்பாராமல் வா, திடுதிப்பென்றுவா
Translation in other languages :