Meaning : நீர் சேர்த்தும் நீர்த்து இல்லாதது
Example :
நாங்கள் ஹோரஹ சாப்பிட்ட பின்பு இரண்டு டம்ளர் கெட்டியான கரும்புச்சாற்றினை குடிப்போம்
Synonyms : கெட்டியான, கெட்டியாயிருக்கும், கெட்டியாயுள்ள
Translation in other languages :
(गन्ने या ऊख का रस) जो जल मिलाकर पतला न किया गया हो।
हम लोगों ने खलिहानों से लौटते समय दो दो गिलास गन्ने का निगरा रस पिए।Meaning : நோய் இல்லாமல் உடலும் மனமும் சுகமாகவும் சீரான தன்மையிலும் இருக்கும் நிலையை கொடுக்கும்
Example :
ஆரோக்கியம்தரும் உணவு உண்பதால் நாம் நோயிலிருந்து தப்பிக்க முடியும்
Synonyms : ஆரோக்கியமான
Translation in other languages :
स्वास्थ्य प्रदान करनेवाला।
स्वास्थ्यप्रद भोजन करने से किसी भी रोग से बचा जा सकता है।Conducive to good health of body or mind.
A healthful climate.Meaning : பயமில்லாத தன்மை
Example :
தைரியாசாலி வெற்றி பெறுவான்
Synonyms : அஞ்சாத, தீரமான, துணிகரமான, துணிச்சலான, துணிவான, தைரியாசாலி, மனவலிமையான
Translation in other languages :
Enduring trying circumstances with even temper or characterized by such endurance.
A patient smile.Meaning : சில நாட்கள் வரை நீடித்திருக்ககூடிய
Example :
தேக்கு மரத்தினால் செய்த அலங்காரப் பொருட்கள் உறுதியான நிலையில் இருக்கிறது
Synonyms : உறுதியான, திடகாத்திரமான, பலகாலம் பயன்படக்கூடிய
Translation in other languages :
Existing for a long time.
Hopes for a durable peace.Meaning : கொண்ட கொள்கை, எண்ணம் முதலியவற்றிலிருந்து மாறாத திடம்
Example :
உறுதியான நபர்களுக்கு தான் ஊக்கம் தர வேண்டும்
Synonyms : உறுதியான
Translation in other languages :
Able to be consoled.
consolableMeaning : கொதித்து - கொதித்து பாதியாகிப் போய் கெட்டியாக இருக்கிற ( பால் )
Example :
கெட்டியான பாலில் ரசகுல்லா கலக்க பாலடை எடுக்கப்படுகிறது
Translation in other languages :
जो खौलते-खौलते आधा रह जाय और गाढ़ा हो जाय (दूध, काढ़ा आदि)।
अधावट दूध में रसगुल्ले डालकर रसमलाई बनाई जाती है।Meaning : பலம்
Example :
அவன் மனதால் மிக வலிமையானவன்
Translation in other languages :