Meaning : ஆச்சரிய அல்லது அதிசய உணர்வு.
Example :
திடீரென்று என்னை பார்த்தவுடன் அவன் வியப்படைந்தான்
Synonyms : அதிசயம், ஆச்சரியம், பிரமிப்பு, மலைப்பு, வியப்பு
Translation in other languages :
मन का वह भाव जो किसी नई, विलक्षण या असाधारण बात को देखने, सुनने या ध्यान में आने से उत्पन्न होता है।
आश्चर्य की बात यह है कि इतनी बड़ी ख़बर सुनकर भी उन्होनें कोई प्रतिक्रिया नहीं की।The astonishment you feel when something totally unexpected happens to you.
surpriseMeaning : விரைவில் அல்லது குறுகிய காலத்தின் காரணமாக ஏற்படும் கலக்கம்
Example :
திடீரென தீ பற்றிக் கொண்டதால் குழப்பம் ஆனது
Synonyms : அமளி, கலக்கம், குழப்பம், தாறுமாறு, பிறழ்வு, பூசல்
Translation in other languages :
जल्दी या उतावलेपन के कारण होनेवाली घबराहट।
अचानक आग लगने पर हड़बड़ी मच गई।Meaning : திகைப்பு இருக்கும் நிலை
Example :
அவனுடைய திகைப்பு தெளிவடைய அதிக நேரமானது
Translation in other languages :
The feeling that accompanies something extremely surprising.
He looked at me in astonishment.