Meaning : நிலத்தில் வேர்விட்டு அல்லது நீரில் மிதந்து தண்டோடும் இலைகளோடும் வளர்வது.
Example :
காட்டில் பலவிதமான தாவரங்கள் காணப்படுகின்றன
Translation in other languages :
Meaning : தாவரங்களின் குறிப்பிட்டத் தன்மை
Example :
இந்த முள் செடி ரோஜாச்செடியினம்.
Synonyms : செடியினம்
Translation in other languages :
All the plant life in a particular region or period.
Pleistocene vegetation.Meaning : சில முக்கியமான தாவரங்கள் ஒன்று மற்றொரு மரத்தைச் சார்ந்து மேலும் அதனுடைய சாறை உறிந்து வாழ்வது
Example :
ஆகாயக் கொடி ஒருவிதமான தாவரம்
Synonyms : கொடி, செடி, தரு, மரம், விருட்சம்
Translation in other languages :
कुछ विशेष प्रकार की वनस्पतियाँ जो दूसरे वृक्षों पर रहकर और उनका रस चूसकर पलती हैं।
आकाशबेल एक प्रकार की परजीवी वनस्पति है।