Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தாழ்ந்த from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தாழ்ந்த   பெயரடை

Meaning : தாழ்ந்த

Example : உயர்ந்த குலத்தவர்கள் எப்பொழும் தாழ்ந்த குலத்தவர்களை அடக்கி ஆள்வார்கள்.


Translation in other languages :

जो जाति, पद, गुण आदि में घटकर हो।

उच्च वर्ग सदैव निम्न वर्ग को प्रताड़ित करता रहा है।
अंत्य, अन्त्य, अवकृष्ट, निम्न, नीचा

Of low or inferior quality.

inferior

Meaning : மோசமான நிலை

Example : அவன் தாழ்ந்தக் குணமுடையவன்

Synonyms : கீழ்தரமான, போக்கிரித்தனமான


Translation in other languages :

असभ्य व्यवहार करने वाला।

वह एक नंबर का लफंगा व्यक्ति है।
गड्डाम, गड्डामी, नीच, पाजी, बदमाश, लफंगा, लुख्खा, लुच्चा, शोहदा

Of very poor quality. Flimsy.

bum, cheap, cheesy, chintzy, crummy, punk, sleazy, tinny

Meaning : உயரம் குறைவான, தாழ்ந்த

Example : சிறுவர்கள் உயரம் குறைவான மதிலைக் கடந்து பள்ளிக்குச் செல்கின்றனர்.

Synonyms : உயரம் குறைவான


Translation in other languages :

जो अधिक ऊपर तक न गया हो।

बच्चे पाठशाला की नीची दीवार फाँद कर जा रहे हैं।
अतुंग, नीचा

Meaning : கீழான, தாழ்ந்த

Example : எவரெஸ்ட் மலையடிவாரத்தின் தாழ்ந்த பகுதியில் நந்தாதேவி கோயில் உள்ளது.

Synonyms : கீழான


Translation in other languages :

जिसके तल से उसके आसपास का तल ऊँचा हो या जो कुछ उतार या गहराई में हो।

नंदा देवी एवरेस्ट की अपेक्षा नीचा शिखर है।
अतुंग, अनुच्च, अनुन्नत, अनुन्नत्त, अनूर्ध्व, निभृत, निम्न, नीचा

Of relatively low or level country.

lowland

Meaning : மிகவும் கெட்ட

Example : மன ஆசையில் மாமிச உணவுப்பொருளான மீன் சாப்பிடுவதை தாழ்ந்த நிலையாக கருதப்படுகிறது

Synonyms : இழி, இழிந்த

Meaning : தாழ்ந்த குலம் அல்லது வம்சத்தில் உருவான

Example : தாழ்ந்த குலத்திலுள்ள ரேதாஸ் தன்னுடைய செயல்களினால் உயர்வடைந்தான்

Synonyms : இழி, இழிந்த, தாழ்த்தப்பட்ட


Translation in other languages :

नीच कुल या वंश में उत्पन्न।

नीच रैदास अपने कर्मों से उच्च हो गए।
अवरज, नीच, नीचकुलोत्पन्न

Meaning : பண்பாடற்ற தன்மை.

Example : இலக்கியத்தில் அநாகரிகமான சொற்களை பயன்படுத்தமாட்டார்கள்

Synonyms : அநாகரிகமான, இழிந்த, இழிவான, கீழ்தரமான, தரகுறைவான, பண்பாடற்ற, மட்டமான


Translation in other languages :

जो परिष्कृत न हो या जिसका परिष्कार न किया गया हो।

साहित्य में अपरिष्कृत भाषा का प्रयोग नहीं करना चाहिए।
अपरिष्कृत, अमार्जित, असंस्कृत

Lacking refinement or cultivation or taste.

He had coarse manners but a first-rate mind.
Behavior that branded him as common.
An untutored and uncouth human being.
An uncouth soldier--a real tough guy.
Appealing to the vulgar taste for violence.
The vulgar display of the newly rich.
coarse, common, rough-cut, uncouth, vulgar

Meaning : மிகவும் கீழ்நிலையில் இருப்பது

Example : மற்றவர்களுக்கு கஷ்டம் கொடுப்பது தாழ்ந்த செயல் ஆகும்

Synonyms : இழிகடையான, இழிந்த, இழிவான, கீழ்தரமான, துச்சமான


Translation in other languages :

सबसे बुरा या खराब।

मनुस्मृति में मछली भक्षण को मांसभक्षण में निकृष्टतम माना गया है।
अधमाधम, अवरावर, तुच्छातितुच्छ, निकृष्टतम, निकृष्टतम्

Having undesirable or negative qualities.

A bad report card.
His sloppy appearance made a bad impression.
A bad little boy.
Clothes in bad shape.
A bad cut.
Bad luck.
The news was very bad.
The reviews were bad.
The pay is bad.
It was a bad light for reading.
The movie was a bad choice.
bad