Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தாள் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தாள்   பெயர்ச்சொல்

Meaning : அறுவடைக்கு பின் எஞ்சியிருக்கும் அடித்தண்டு

Example : என் காலில் துவரையின் அடித்தண்டு தட்டுப்பட்டது.

Synonyms : அடித்தண்டு


Translation in other languages :

पौधे की कटी वह सूखी डंठल जिसकी जड़ भूमि में लगी हो।

मेरे पैर में अरहर की खूँटी गड़ गयी।
खूँटी, ठूँठी

The base part of a tree that remains standing after the tree has been felled.

stump, tree stump

Meaning : மரக்கூழால் செய்யப்படும் பொருள்.

Example : அவன் முக்கியமான காகிதத்தில் கையெழுத்திட்டான்

Synonyms : காகிதம்


Translation in other languages :

घास, बाँस आदि सड़ाकर बनाया हुआ वह महीन पत्र जिस पर चित्र, अक्षर आदि लिखे या छापे जाते हैं।

उसने सादे कागज पर मेरा हस्ताक्षर करवाया।
कागज, कागद, काग़ज़, पेपर

A material made of cellulose pulp derived mainly from wood or rags or certain grasses.

paper