Meaning : நறுமணம் அல்லது வாசனைக்காக சூடான நெய் அல்லது எண்ணெயில் வெங்காயம், மிளகாய் போட்டு பொரிப்பது
Example :
அம்மா பருப்பை தாளித்துக் கொண்டிருக்கிறாள்
Synonyms : தாளிதம்செய், தாளிப்புசெய்
Translation in other languages :
सुगंधित या सोंधा करने के लिए गरम घी या तेल में हींग, मिर्च आदि डालना।
माँ दाल छौंक रही है।