Meaning : மிகச்சிறந்த சூழ்நிலையிலிருந்து பெரிதாவது
Example :
அனைத்து உயிர்களையும் இயற்கை மடியில் தாலாட்டுகிறது
Translation in other languages :
विशिष्ट परिस्थितियों में रहकर बड़े होना।
सभी जीव-जन्तु प्रकृति की गोद में पलते हैं।Meaning : குழந்தை பிறக்கும் சமயம் வீட்டில் பாடப்படும் ஒரு பாட்டு
Example :
என்னுடைய சகோதரனின் மகன் பிறந்தவுடனே அனைத்து பெண்களும் சேர்ந்து தாலாட்டு பாடினர்
Synonyms : லாலி
Translation in other languages :
Meaning : குழந்தையைத் தூங்கவைப்பதற்காக இனிய மெட்டுடன் பாடும் பாடல்.
Example :
அவள் குழந்தைக்கு தாலாட்டு பாடுகிறாள்
Translation in other languages :
एक प्रकार का गीत जिसे छोटे बच्चों को सुलाने के लिए गाया जाता है।
बचपन में मेरी दादी मुझे सुलाते समय लोरी गाया करती थीं।