Meaning : எழுதி மேலும் தகட்டில் நிரப்பி ஆபத்துக் காலத்திலிருந்து பாதுகாப்பதற்காக அணியப்படும் ஒரு மந்திரத்திலான எந்திரம்
Example :
தாயத்து அணிவதினால் ஆபத்துக்களிலிருந்து காக்கமுடிகிறது என சில மக்களால் நம்பப்படுகிறது
Translation in other languages :
वह मंत्र,यंत्र आदि जो लिखकर और जन्तर में भरकर विपत्ति आदि से रक्षा के लिए पहना जाता है।
कई लोगों का मानना है कि गंडा तावीज़ पहनकर विपत्तियों से बचा जा सकता है।Meaning : ஒரு பொருளில் ஒன்றை அடைத்து அணியப்படும் ஒரு எந்திரம்,மந்திரத்திலான கவசம்
Example :
குழந்தைகளை கெட்டப் பார்வையிலிருந்து காப்பதற்காக தாயத்து அணிவிக்கப்படுகிறது
Synonyms : மந்திர கவசம்
Translation in other languages :