Meaning : முற்காலத்தில் அரசனால் வழங்கப்பட்ட நிலம்குறித்த அதிகாரபூர்வமானாதகவல் அல்லது அரசுடைய வெற்றி போன்ற வரலாற்று முக்கியத்துவம் வவய்ந்த செய்தி பொறிக்கப்பட்ட செப்புத்தகட்டால்ஆனது.
Example :
பொருட்காட்சியில் பலவிதமான தாமிரப்பட்டயம் பாதுகாக்கப்பட்டது.
Translation in other languages :
तांबे की चादर का टुकड़ा जिस पर प्राचीन काल में अक्षर खुदवा कर दान पत्र आदि लिखते थे।
संग्रहालय में तरह-तरह के ताम्रपत्र सुरक्षित हैं।An engraving consisting of a smooth plate of copper that has been etched or engraved.
copperplate, copperplate engraving