Meaning : பிறருக்கு நன்மை செய்யும் நோக்கத்தில் தன்னிடம் இருப்பதை அல்லது தன்னால் முடிந்ததை எந்த விதப் பயனையும் எதிர்பார்க்காமல் பிறருக்கு வழங்குதல்.
Example :
தலைவர் அனாதை குழந்தைகளுக்கு தானம் வழங்கினார்
Translation in other languages :
Meaning : பிறருக்கு நன்மை செய்யும் நோக்கத்தில் தன்னிடம் இருப்பதை அல்லது தன்னால் முடிந்ததை எந்தவிதப் பயனையும் எதிர்பார்க்காமல் பிறருக்கு வழங்குதல் .
Example :
பண்டிதருக்கு தானவடிவில் ஒரு பசுவும் சில நகைகளும் கிடைத்தன
Meaning : நீதி நூல்கள் அல்லது மரபுகள் ஆகியவை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டியதா விதிப்பது.
Example :
தர்மம் செய்வது நல்லது
Synonyms : ஈகை, கொடை, தருமம், தர்மம்
Translation in other languages :
परोपकार, दान, सेवा आदि कार्य जो शुभ फल देते हैं।
दीन-दुखियों की सेवा ही सबसे बड़ा धर्म है।Meaning : சேவை அல்லது நன்மை செய்யும் நோக்கத்தில் தன்னால் முடிந்ததை எந்த விதப் பயனையும் எதிர்பார்க்காமல் பிறருக்கு வழங்குதல்.
Example :
தானத்தில் சிறந்தது கண்தானம்
Translation in other languages :
Act of giving in common with others for a common purpose especially to a charity.
contribution, donation