Meaning : பணம் பெற்று உடலுறவு கொள்பவள்.
Example :
ஒரு சிலர் பெண்களை பணத்திற்காக விபசாரி ஆக்குகின்றார்கள்
Synonyms : பறத்தையர், விபசாரி, விலைமகள், விலைமாது, வேசியர்
Translation in other languages :
धन लेकर संभोग करने वाली स्त्री।
कुछ मासूम लड़कियों को ज़बरदस्ती वेश्या बना दिया जाता है।A woman who engages in sexual intercourse for money.
bawd, cocotte, cyprian, fancy woman, harlot, lady of pleasure, prostitute, sporting lady, tart, whore, woman of the street, working girlMeaning : தன்னுடைய கணவனை தவிர மற்ற நபர்களிடமும் ஆசை வைக்கும் நாயகி
Example :
இலக்கியத்தார் இந்த படைப்பில் ஆசை நாயகியை பற்றி சிந்திக்கிறார்
Synonyms : ஆசை நாயகி, கணிகை, காதற் பரத்தை, தொடுப்பு, பண்ணியஸ்திரீ, பரத்தை, பரஸ்திரீ, விபச்சாரி, வேசி
Translation in other languages :
अपने पति के सिवा दूसरे पुरुष से भी प्रेम करनेवाली नायिका।
साहित्यकार ने इस रचना में परकीया नायिका का सजीव चित्रण किया है।