Meaning : தாக்கக்கூடிய
Example :
அடிக்கிற நபர் பின்னேயிருந்து தாக்கி சியாமை உணர்விழக்க செய்தார்
Synonyms : அடிக்கக்கூடிய, அடிக்கிற, அடிக்கும், தாக்கக்கூடிய, தாக்கும்
Translation in other languages :
Meaning : ஆக்ரமிக்கும் தகுதியுள்ள
Example :
தேசத்தைத் தாக்குகிற நிலையின் பொறுப்பு அதனுடைய உட்புறமான [ உணர்வு நோக்கங்களில்] மாறும் தன்மையானது
Synonyms : தாக்கக்கூடிய, படையெடுக்கக்கூடிய, படையெடுக்கிற
Translation in other languages :
आक्रमण या हमला करने योग्य।
देश की आक्रमणीय स्थिति का जिम्मेदार उसकी आंतरिक अस्थिरता होती है।