Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தாக்கம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தாக்கம்   பெயர்ச்சொல்

Meaning : ஒரு செயலின் காரணமாக உண்டாகும் பலன்.

Example : அவன் செய்த செயலின் விளைவு மோசமாக இருந்தது

Synonyms : விளைவு


Translation in other languages :

किसी कार्य के अंत में उसके फलस्वरूप होनेवाला कार्य या कोई बात।

उसके काम का नतीजा बहुत ही बुरा निकला।
अंजाम, अंत, अनुबंध, अनुबन्ध, अनुसार, अन्जाम, अन्त, जोग, ताबीर, नतीजा, परिणति, परिणाम, प्रतिफल, प्रयोग, फल, योग, रिजल्ट, विपाक, व्युष्टि, हश्र

Something that results.

He listened for the results on the radio.
final result, outcome, result, resultant, termination

Meaning : செயல் முதலியவற்றின் மூலமாக விளைவது

Example : வேலையை விடுவதற்கு முன் விளைவுகளை யோசித்துப் பார்க்க வேண்டும்.

Synonyms : விளைவு


Translation in other languages :

किसी वस्तु या बात पर किसी क्रिया का होने वाला परिणाम या फल।

आज के युवाओं पर पाश्चात्य सभ्यता का अत्यधिक प्रभाव परिलक्षित हो रहा है।
अनुभाव, अमल, असर, छाप, तासीर, प्रभाव, रंग, रङ्ग

A phenomenon that follows and is caused by some previous phenomenon.

The magnetic effect was greater when the rod was lengthwise.
His decision had depressing consequences for business.
He acted very wise after the event.
consequence, effect, event, issue, outcome, result, upshot

Meaning : ஏதாவது ஒரு பொருள் தன்மையின் அறிவிப்பு

Example : வாழைப்பழம், பப்பாளி, சீதாப்பழம் முதலியவை குளிரின் தாக்கமும் மேலும் இஞ்சி, பூண்டு, வெங்காயம் முதலியவை சூடான தாக்கத்தை உருவாக்குகிறது

Synonyms : விளைவு


Translation in other languages :

किसी वस्तु के गुण का सूचक।

केला, पपीता, सीताफल आदि ठंड़े तासीर के तथा अदरक,लहसुन, प्याज आदि गरम तासीर के होते हैं।
तासीर