Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தழும்பு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தழும்பு   பெயர்ச்சொல்

Meaning : காயம், கொப்பளம் போன்றவை ஆறிய பின் அல்லது அறுவைச் சிகிச்சைக்குப் பின் காணப்படும் அடையாளம்.

Example : கொசு கடுத்த தழும்பு அவன் உடல் முழுவதும் காணப்படுகிறது


Translation in other languages :

रक्तविकार आदि के कारण शरीर पर पड़ने वाला गोल दाग या सूजन।

मच्छरों के काटने से उसके शरीर पर जगह-जगह चकत्ते पड़ गए हैं।
चकता, चकत्ता, चटका, चट्टा, तबक, तबक़, ददोड़ा, ददोरा

Any red eruption of the skin.

efflorescence, rash, roseola, skin rash

Meaning : உடலில் ஏற்படும் காயம் மற்றும் கொப்பளம் போன்றவற்றின் அடையாளம்

Example : அடிப்பட்டதால் மூர்த்தியின் உடம்பில் தழும்பு ஏற்பட்டது.


Translation in other languages :

शरीर पर होने वाला कोई छोटा गोल उभार।

नन्हे के मुख पर चेचक के दाने हैं।
दाना