Meaning : பொருட்களின் விற்பனைகுறித்து வருகையில் குறித்த விலையைவிடக் குறைத்து விற்பதால் தரும் சலுகை
Example :
மின்சாரத்தை சரியாக பயன்படுத்தியதால் இந்த முறை கட்டணத்தில் தள்ளுபடி ஏற்பட்டது
Synonyms : குறைவானவிலை, மலிவுவிலை
Translation in other languages :
Meaning : தள்ளுபடி
Example :
இந்தக் கடையில் எல்லாப் பொருட்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கும்
Translation in other languages :
जितना किया या लिया जाना उचित हो उसमें की गई कमी।
इस दुकान में सभी वस्तुएँ रिआयत पर मिलती हैं।