Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தள்ளுதல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தள்ளுதல்   பெயர்ச்சொல்

Meaning : கூட்டத்தின் காரணமாக அல்லது ஏதாவது ஒரு காரணத்தினால் ஒருவர் மற்றொருவரைத் தள்ளும் செயல்

Example : தள்ளுதல் இல்லாமல் ஒவ்வொரு மக்களும் ஓரமாக வரிசையில் நில்லுங்கள்


Translation in other languages :

भीड़-भाड़ के कारण या और किसी कारण से एक दूसरे को धक्का देने या ठेलने की क्रिया।

धक्कमधक्का न करते हुए आप लोग आराम से लाइन में खड़े रहें।
ठेलम-ठेल, ठेलमठेल, ठेला-ठेली, ठेलाठेली, धक्कम-धक्का, धक्कमधक्का, धक्का-धुक्की, धक्काधुक्की, पेलमपेल, पेला-पेली, पेलापेली

Rushing about hastily in an undignified way.

scamper, scramble, scurry

Meaning : ஏற்றுகொள்ளப்படாத செயல் அல்லது நிலை.

Example : ஆசிரியர் என்னுடைய வேண்டுதல் கடிதத்திற்க்கு மறுப்பு தெரிவித்தார்

Synonyms : மறுப்பு, விலக்குதல் நீக்குதல்


Translation in other languages :

स्वीकार न करने की क्रिया या भाव।

प्रधानाचार्य ने मेरे प्रार्थना पत्र पर अपनी अस्वीकृति जताई।
असम्मति, असहमति, अस्वीकृति, इंकारी, इनकारी, इन्कारी, नामंजूरी

The act of disapproving or condemning.

disapproval

Meaning : ஒருவர் மற்றொருவரை தள்ளிபிடித்து நாட்டியமாடும் ஒருவகை சண்டை

Example : ஒரு சிறிய விசயத்திற்காக சீதாவும் கீதாவும் தள்ளிக் கொண்டனர்


Translation in other languages :

एक प्रकार की लड़ाई जिसमें एक दूसरे का झोंटा पकड़कर नोचते या हिलाते हैं।

एक छोटी सी बात को लेकर सीता और गीता में झोंटा-झोंटी शुरु हो गयी।
झोंटा-झोंटी