Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : விதையிலிருந்து புதிதாகக் கிளம்பி மேலே வரும் தாவரப் பகுதி.
Example : வயலில் விதைத்த விதையின் முளைகள் தென்பட்டன
Synonyms : முளை
Translation in other languages :हिन्दी English
बीज में से निकला हुआ पहला छोटा कोमल डंठल जिसमें नये पत्ते निकलते है।
A newly grown bud (especially from a germinating seed).
Meaning : மரக்கிளைகளின் நுனிப்பகுதி
Example : மரத்தின் துளிர் மீது ஒரு அழகான பறவை உட்கார்ந்து இருக்கிறது
Synonyms : துளிர், முளை
Translation in other languages :हिन्दी
वृक्ष की शाखाओं का छोर वाला भाग।
Meaning : மரம், செடி முதலியவற்றில் இலை தோன்றுதல்
Example : அவன் மரத்தினுடைய துளிர்களை பிடுங்கி கொண்டியிருக்கிறான்
नया निकला हुआ कोमल पत्ता।
The main organ of photosynthesis and transpiration in higher plants.
Install App