Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தளம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தளம்   பெயர்ச்சொல்

Meaning : கட்டடம் போன்றவற்றில் கல், மண் முதலியவற்றால் கெட்டிப்படுத்தப்பட்ட கீழ்பகுதி.

Example : இந்த தரை வலுவலுப்பானது

Synonyms : தரை


Translation in other languages :

बैठने आदि के लिए समतल और पक्की भूमि।

आजकल फ़र्श को सजाने के लिए सुंदर-सुंदर टाइल मिलते हैं।
फरश, फर्श, फ़र्श

Meaning : வண்டி அல்லது ரதத்தின் கீழ் பகுதி

Example : வண்டியின் சக்கரங்கள் வண்டித் தளத்தின் மத்தியில் அமைந்துள்ளன.


Translation in other languages :

गाड़ी या रथ के नीचे का भाग या तला।

गाड़ी के पहिए लगभग अनुकर्ष के बीचोबीच लगे होते हैं।
अनुकर्ष