Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தலைவன் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தலைவன்   பெயர்ச்சொல்

Meaning : அணி, கட்சி, அமைப்பு, கூட்டம், குடும்பம் போன்றவற்றின் செயல், போக்கு நிர்வாகம் முதலியவற்றை வழிநடத்தி செல்பவர்.

Example : வாஜ்பேயி ஒரு நல்ல தலைவராவார்

Synonyms : எஜமான், தலைவர்


Translation in other languages :

किसी क्षेत्र या विषय में किसी का नेतृत्व करने वाला व्यक्ति।

बाजपेयीजी एक कुशल नेता हैं।
अंगी, अगुआ, अगुवा, अमनैक, नायक, नेता, पुरोगामी, लीडर, सरदार

A person who rules or guides or inspires others.

leader

Meaning : குடும்பத்தை நடத்தி செல்லும் நபர்

Example : குடும்பத்தலைவன் குடும்ப தர்மத்தைக் கடைபிடிக்க வேண்டும்

Synonyms : குடும்பத்தலைவன்


Translation in other languages :

वह व्यक्ति जो गृहस्थाश्रम में रहता हो।

गृहस्थ को गृहस्थ धर्म का पालन करना चाहिए।
गृहस्थ, गृहस्थ आश्रमी, गृहस्थाश्रमी

Meaning : அணி, கட்சி, அமைப்பு, கூட்டம், குடும்பம் போன்றவற்றின் செயல், போக்கு, நிர்வாகம் முதலியவற்றை வழிநடத்திச் செல்பவர்.

Example : அடல்ஜி பாஜ்பாவின் தலைவன்

Synonyms : தலைவர்


Translation in other languages :

वह जो किसी घर, संस्था, दल या समाज आदि का प्रमुख हो या जिसे सब प्रकार के काम करने का अधिकार हो।

अटलजी भाजपा के मुखिया हैं।
अगुआ, अगुवा, अधिष्ठाता, चूड़ा, प्रधान, प्रभारी, प्रमुख, मुखिया, सरगना, सरग़ना, सर्वेसर्वा, हेड

A person who is in charge.

The head of the whole operation.
chief, head, top dog

Meaning : பட்டாளர்களின் ஒரு பட்டம்

Example : இன்று தலைவர் ஐயாவை சந்திக்கச் சென்றேன்

Synonyms : பட்டாளன்


Translation in other languages :

पठानों की एक उपाधि।

आज मैं खान साहब से मिलने गया था।
ख़ाँ, ख़ान, खाँ, खान

Meaning : தலைமைலான அல்லது முக்கியமான மனிதர்

Example : மோகன் இந்த நிறுவனத்தின் தலைவர் ஆவார்.

Synonyms : நாட்டாமைக்காரன், பிரதமன்


Translation in other languages :

वह व्यक्ति जो विशेष रूप से अवैध गतिविधियों में संलग्न लोगों का नेतृत्व करता हो।

डाकुओं का सरगना कल रात पकड़ा गया।
सरगना, सरग़ना, सरदार

A person who has general authority over others.

lord, master, overlord