Meaning : தலையிடு, நடுவில் வா
Example :
இது எங்களுக்குள் உள்ள விஷயம், நீ தலையிட வேண்டாம்.
Synonyms : நடுவில் வா
Meaning : குறுக்கிடு, தலையிடு, தடு, இடையூறு செய்
Example :
ரமாவின் மாமியார் எப்பொழுதும் அவள் வேலைகளில் குறுக்கிடுவார்.
Synonyms : இடையூறு செய், குறுக்கிடு, தடு
Translation in other languages :