Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தலையணை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தலையணை   பெயர்ச்சொல்

Meaning : படுக்கும்போது தலையைச் சற்று உயரமாக வைத்துக் கொள்வதற்காக பஞ்சு போன்ற மென்மையான பொருளோ காற்றோ அடைக்கப்பட்ட பை போன்ற சாதனம்.

Example : அவன் கட்டிலில் இரண்டு தலையணை வைத்து தூங்கினான்


Translation in other languages :

रुई आदि से भरा हुआ वह मुँहबंद थैला जो लेटने या सोने के समय सिर आदि के नीचे रखते हैं।

वह खाट पर दो तकिये लगाकर सोया है।
उपधान, कशिपु, गेंदुआ, ढासना, तकिया, बालिश, बालिस, शिरहन

A cushion to support the head of a sleeping person.

pillow

Meaning : வட்டமாக கீழே வைக்கும் சிறிய மென்மையான தலையணை

Example : ரேகா தூங்கும் சமயம் வட்டத்தலையணை வைக்கிறாள்

Synonyms : தலகாணி, தலைக்குசரம், வட்டத்தலையணை


Translation in other languages :

गाल के नीचे रखने का गोल,छोटा और कोमल तकिया।

रेखा सोते समय गलतकिया भी लगाती है।
कपोलगेंदुवा, गल-तकिया, गलतकिया

Meaning : தூங்கும் போது தலைக்கு வைக்கும் பகுதி

Example : அவன் பாயில் தலையணை வைத்து உட்கார்ந்திருந்தாள்

Synonyms : தலகாணி, தலவாணி, தலைகாணி, தலைக்கணை, தலைக்குசரம்


Translation in other languages :

सोने की जगह पर सिर की ओर का भाग।

वह चारपाई पर मेरे सिरहाने बैठ गयी।
आयँती, शिरहन, सिरहाना

A vertical board or panel forming the head of a bedstead.

headboard