Meaning : ஒரு பள்ளியின் அன்றாட நிர்வாகத்துக்கும் பாடம் கற்பிக்கப்படும் பணிக்கும் பொறுப்பான முதன்மைப் பதவி வகிப்பவர்.
Example :
பண்டிதர் இராம் மனோகர் இந்தபள்ளியின் தலைமைஆசிரியர்
Synonyms : தலைமையாசிரியர்
Translation in other languages :
किसी विद्यालय अथवा महाविद्यालय के आचार्यों में प्रधान जिसके पास कार्यकारिणी अधिकार होते हैं।
पंडित राम मनोहरजी इस विद्यालय के प्रधानाचार्य हैं।The educator who has executive authority for a school.
She sent unruly pupils to see the principal.