Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : தலைப்பாகையின் மேலே கட்டப்படும் ஒரு வகை ஆபரணம்
Example : சுவாமிஜியின் தலைபாகையின் மேலே தலைநகை அழகாக இருக்கிறது
Synonyms : சிகாமணி, தலைகலன், தலைநகை, தலைபூடனம், தலைபொலன், தலையாபரணம்
Translation in other languages :हिन्दी
पगड़ी के ऊपर बाँधा जानेवाला एक प्रकार का आभूषण।
Install App