Meaning : தலை மேல் அணியக்கூடிய ஒரு ஆபரணம்
Example :
பிறந்தநாளில் அவளுடைய கணவன் மூலமாக ஒரு தலைநகையை பரிசாக கொடுத்தார்
Synonyms : சிகாமணி, தலைகலன், தலைநகை, தலைபூடகம், தலைபொலன், தலையாபரணம்
Translation in other languages :
सिर पर पहनने का एक गहना।
सालगिरह के अवसर पर उसके पति द्वारा उपहार स्वरूप एक सिरबंदी भेंट की गयी।