Meaning : எந்தவித ஒழுங்குமுறையும் இல்லாத
Example :
ராம் எப்பொழுதும் தலைகீழாக வேலை செய்வதால், முதலாளி அவனிடம் முக்கியமான வேலைகளை கொடுக்கமாட்டார்.
Synonyms : ஒழுங்கற்ற, முறையற்ற
Translation in other languages :
इधर का उधर या ग़लत तरीक़े से।
उसने लोगों को उलटा-पुलटा समझा दिया।