Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தலம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தலம்   பெயர்ச்சொல்

Meaning : குறிப்பிட்ட சூழலில் குறிப்பிடப்படும் இடம்

Example : படை வீரர்கள் பயிற்சி செய்யும் இடத்திற்கு நாம் செல்ல முடியாது

Synonyms : இடம், நிலம், பகுதி, பரப்பு, மனை


Translation in other languages :

वह स्थान जिसमें कोई विशेष कार्य किया जाए या होता हो या जो किसी विशेष काम के लिए आरक्षित हो।

सैनिकों के प्रशिक्षण क्षेत्र में हम नहीं जा सकते।
क्षेत्र, सेक्टर

A part of a structure having some specific characteristic or function.

The spacious cooking area provided plenty of room for servants.
area

Meaning : ஏதாவது ஒரு தேவ தேவியர்கள் இருக்குமிடம்

Example : நம்முடைய கிராமத்தில் இந்த தேவி இருக்கும் தலத்தில் ஒவ்வொரு வருடமும் விழா கொண்டாடப்படுகிறது நான் ஒவ்வொரு சனிக்கிழமையும் தேவி இருக்கும் தலத்திற்கு போகிறேன்

Synonyms : இடம், க்ஷேத்திரம், சேத்திரம், ஸ்தலம்


Translation in other languages :

किसी देवी-देवता का स्थान।

हमारे गाँव में डीह थान पर प्रतिवर्ष मेला लगता है।
मैं हर शनिवार को देवी थान जाता हूँ।
थान