Meaning : விவாதம்.
Example :
இது தர்க்கமான விஷயம்
Synonyms : தர்க்கமுள்ள, தர்க்கம்ஆன, தர்க்கம்உள்ள
Translation in other languages :
Meaning : காரணகாரிய அடிப்படையில் படிப்படியாக விவாதங்கள் அமைத்து ஒரு கூற்றை நிறுவும் முறை.
Example :
ஒவ்வொரு விஷயத்திற்கும் தர்க்கமான விவாதம் செய்வது வாதம் செய்பவரின் பழக்கம்
Translation in other languages :