Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தரை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தரை   பெயர்ச்சொல்

Meaning : கட்டடம் போன்றவற்றில் கல், மண் முதலியவற்றால் கெட்டிப்படுத்தப்பட்ட கீழ்பகுதி.

Example : இந்த தரை வலுவலுப்பானது

Synonyms : தளம்


Translation in other languages :

बैठने आदि के लिए समतल और पक्की भूमि।

आजकल फ़र्श को सजाने के लिए सुंदर-सुंदर टाइल मिलते हैं।
फरश, फर्श, फ़र्श

Meaning : பூமியின் மேலே உள்ள அடுக்கு.

Example : நிலம், நீர் என பூமியின் நிலப்பரப்பு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது

Synonyms : பூமி, பூமியின்நிலப்பரப்பு


Translation in other languages :

पृथ्वी की ऊपरी सतह।

संपूर्ण धरातल जल और थल दो भागों में विभक्त है।
अवनि तल, क्षिति तल, धरातल, पृथ्वीतल, भूतल, भूपटल, भूपृष्ठ, महीतल

The outermost level of the land or sea.

Earthquakes originate far below the surface.
Three quarters of the Earth's surface is covered by water.
earth's surface, surface