Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தரிசுநிலம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தரிசுநிலம்   பெயர்ச்சொல்

Meaning : விளைச்சல் இல்லாத ஒரு பூமி

Example : விவசாயி தன்னுடைய கடின உழைப்பினால் தரிசு நிலத்தைக் கூட விளைச்சல் நிலமாக்கினான்

Synonyms : துண்டி, பயிரிலிநிலம், பற்றிலிநிலம், புழுதிபாடுநிலம், விடுநிலம், வெட்டிநிலம்


Translation in other languages :

वह भूमि जो उपजाऊ न हो।

किसान ने अपनी कड़ी मेहनत से अनउपजाऊ भूमि को भी उपजाऊ बना दिया।
अनुपजाऊ भूमि, अनुर्वरा, अनुर्वरा भूमि

Meaning : பயிரிடப்படாமல் கிடக்கும் வெற்று நிலம்.

Example : அவன் முதன் முறையாக தரிசுநிலத்தில் பயிரிட்டான்


Translation in other languages :

वह भूमि जिसमें रेह अधिक हो और जो खेती के योग्य न हो।

उसकी मेहनत से बंजर भी लहलहाने लगा है।
अकृष्य, ईरिण, ऊसर, ऊसर जमीन, ऊसर भूमि, कल्लर, बंजर, बंजर जमीन, बंजर भूमि, लक-दक, लकदक

An uninhabited wilderness that is worthless for cultivation.

The barrens of central Africa.
The trackless wastes of the desert.
barren, waste, wasteland

Meaning : விளைச்சல் சக்தி குறைவாக இருக்கும் ஒரு நிலம்

Example : விவசாயி தரிசுநிலத்தில் எரு போட்டுக் கொண்டிருக்கிறான்


Translation in other languages :

वह जमीन जिसकी उपजाऊ शक्ति कम हो गई हो।

किसान रुल्ले में गोबर की खाद डाल रहा है।
रुल्ल, रुल्ला

A piece of land cleared of trees and usually enclosed.

He planted a field of wheat.
field