Meaning : உயிரினங்கள் வாழும் இடம்
Example :
உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் இறக்க வேண்டும்
Synonyms : அகிலம், அண்டம், அவனி, உலகம், உலகு, காசினி, சகம், ஜகம், ஞாலம், புவனம், மேதினி, லோகம், வையகம், வையம்
Translation in other languages :
वह लोक जिसमें हम प्राणी रहते हैं।
संसार में जो भी पैदा हुआ है, उसे मरना है।Meaning : அகில உலகத்தையும் ஆளக்கூடிய இந்துவேத நூல்களில் வர்ணிக்கப்பட்ட ஒரு தேவி
Example :
வேதநூல்களில் பூதேவியை இறைவன் விஷ்ணுவின் மனைவி என்று கூறப்படுகிறது
Synonyms : அசலா, அபாரா, அவனி, சுகந்திமாதா, தரித்ரி, பிபுலா, புவி, பூதேவி, பூமாதா, பூமி, பூமித்தாய், மகி, ரேணுகா, வைஷ்ணவி
Translation in other languages :
हिन्दू धर्म ग्रंथों में वर्णित एक देवी जो सारे संसार को धारण की हुई हैं।
धर्म ग्रंथों में पृथ्वी को भगवान विष्णु की पत्नी कहा गया है।A Hindu goddess who releases from sin or disease. Mother of the Adityas.
aditiMeaning : சூரியனிடமிருந்து மூன்றாவதாக உள்ள மனிதர்கள் வாழும் கிரகம்.
Example :
பூமியில் மூன்றில் ஒரு பங்கு நிலம்
Synonyms : அகிலம், அண்டம், அவனி, ஜகம், புவனம், பூமி
Translation in other languages :
The solid part of the earth's surface.
The plane turned away from the sea and moved back over land.