Meaning : உபயோகத்திற்கு தயாரான நிலையில் உள்ள
Example :
விற்பனைக்கு தயாரான பருப்பு வகைகள் மண்டியில் உள்ளன.
Translation in other languages :
Completely prepared or in condition for immediate action or use or progress.
Get ready.Meaning : உடனடியாகப் பயன்படுத்தக் கூடிய அளவில் இருக்கிற நிலை.
Example :
மஞ்சுளா எதை செய்ய தயாரான நிலையில் இருக்கிறாள்
Translation in other languages :
Completely prepared or in condition for immediate action or use or progress.
Get ready.