Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தம்பட்டம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தம்பட்டம்   பெயர்ச்சொல்

Meaning : பொய் புகழ்ச்சி செய்யும் பெண்

Example : சர்மிளா மேடம் தம்பட்டம் அடிக்கிறாள்

Synonyms : தமிட்டம், திண்டி, பணவம், முழவு


Translation in other languages :

खुशामद करने वाली औरत।

शर्मिला मैडम की चमची है।
चमची

Meaning : பறை, தம்பட்டம், முரசு

Example : மருத்துவ முகாமில் கலந்து கொள்ளுமாறு பறை அடித்து மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

Synonyms : பறை, முரசு


Translation in other languages :

चमड़ा मढ़ा हुआ एक प्रकार का बाजा जो गले में लटका कर दो पतली कमचियों या लकड़ियों से बजाया जाता है।

ताज़िये का जुलूस ताशा बजा कर निकालते हैं।
अरबी, ताशा, तासा

Meaning : சிறப்பை காண்பிப்பதற்காக அல்லது பொய்யான ஆடம்பரத்திற்காக கூறப்படுவது

Example : அவன் எப்போதும் தன்னுடைய பணக்காரத்தனத்தை பற்றி தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறான்

Synonyms : தண்டோரா, தற்புகழ்ச்சி, தற்பெருமை, பகட்டு


Translation in other languages :

महत्व दिखाने या प्रयोजन सिद्ध करने के निमित्त झूठा आडम्बर।

वह अपनी अमीरी के दंभ से लोगों को प्रभावित करना चाहता है।
दंभ, दम्भ

The trait of condescending to those of lower social status.

snobbery, snobbishness, snobbism

Meaning : தோலால் மூடப்பட்ட ஒரு வகை பறை

Example : பறையின் சத்தம் கேட்டவுடனே சியாம் நடுங்க ஆரம்பித்தான்

Synonyms : அரிப்பறை, ஆகுளி, கோட்பறை, தக்கை, தடாரி, தண்டூவி, தண்டோரா, தப்பட்டை, தமுக்கு, பறை


Translation in other languages :

चमड़ा मढ़ा एक प्रकार का बड़ा बाजा।

डफ की आवाज सुनते ही श्याम थिरकने लगा।
आउज, डफ, डफला, ढफ, ढफला, दफ