Meaning : அருகில் துணையாக யாரும் இல்லாத நிலை, தனித்து விடப்பட்ட நிலை
Example :
இந்த நிறுவனம் தன் முன்னேற்றத்திற்காக தனித்து செயல்படுகிறது
Translation in other languages :
पृथक् या अलग करने की क्रिया।
कार्य क्षमता बढ़ाने के लिए इस कंपनी का पृथक्करण आवश्यक हो गया है।The act of dividing or disconnecting.
separationMeaning : யாருடைய உதவியும் இல்லாமல் இருக்கும் நிலை அல்லது தன்மை அல்லது செயல்
Example :
சார்பற்ற நிலையிலுள்ள நபர் சுயநிறைவு அடைகிறார்கள்
Synonyms : சார்பற்ற நிலை
Translation in other languages :
Meaning : யாரும் உடன் இல்லாத நிலை.
Example :
திருமணத்திற்குப் பிறகு தான் அவளுக்கு தனிமையின் சோகத்தை பொறுத்துக் கொள்ள வேண்டியிருந்தது