Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தந்தை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தந்தை   பெயர்ச்சொல்

Meaning : பெற்றோரில் ஆண்.

Example : என்னுடைய அப்பா ஓர் ஆசிரியர்

Synonyms : அப்பா, தகப்பன், பிதா


Translation in other languages :

A male parent (also used as a term of address to your father).

His father was born in Atlanta.
begetter, father, male parent

Meaning : ஒரு நாடு, கலை முதலியவை தோன்றக் காரணகர்த்தாவாகக் கருதப்படும் ஒருவரைச் சிறப்பிக்கப் பயன்படும் சொல்.

Example : ஹிப்போகிரேட்ஸ் வைத்தியத்தின் தந்தையாக கருதப்படுகிறார்

Synonyms : அப்பா, பிதா


Translation in other languages :

वह व्यक्ति जिसने सर्वप्रथम किसी विचार या विचारधारा को प्रतिपादित किया हो या जिसने किसी संस्था आदि की स्थापना की हो।

सुश्रुत को शल्यचिकित्सा का जनक कहा जाता है।
ग्रेगर जान मेंडल आनुवांशिकी के जनक हैं।
जनक, जन्मदाता

A person who founds or establishes some institution.

George Washington is the father of his country.
beginner, father, founder, founding father