Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ததும்பு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ததும்பு   வினைச்சொல்

Meaning : பாத்திரத்தில் உள்ள திரவம் அல்லது கண்களில் கண்ணீர் வழிந்துவிடும் நிலையில் இருத்தல்.

Example : இராதாவின் சிறிய குடத்தில் உள்ள தண்ணீர் தளும்பிக் கொண்டிருக்கிறது

Synonyms : தளும்பு


Translation in other languages :

बरतन हिलने से किसी तरल पदार्थ का उछलकर बाहर गिरना।

राधा की गगरी का पानी छलक रहा है।
छलकना, छलछलाना

Flow, run or fall out and become lost.

The milk spilled across the floor.
The wine spilled onto the table.
run out, spill

Meaning : ஒரு பாத்திரத்தின் திரவப்பொருளை அசைத்து வெளியேற்றுவது

Example : குழந்தை டம்ளர் தளும்ப பாலைக் கேட்டது

Synonyms : தளும்பு, வழி


Translation in other languages :

किसी पात्र के द्रव पदार्थ को हिलाकर बाहर गिराना।

बच्चे ने गिलास का दूध छलका दिया।
छलकाना

Cause or allow (a liquid substance) to run or flow from a container.

Spill the milk.
Splatter water.
slop, spill, splatter