Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தண்டால் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தண்டால்   பெயர்ச்சொல்

Meaning : உடலை நீட்டிப் பாத நுனியும் உள்ளங் கைகள் மட்டும் தரையில் படும் படி வைத்து மார்பையும் தோள்கள்யும் உயர்த்தியும் தாழ்த்தியும் செய்யும் உடற்பயிற்சி.

Example : அவன் தினந்தோறும் தண்டால் எடுக்கிறான்


Translation in other languages :

एक प्रकार का व्यायाम जो पंजों के बल औंधे लेटकर किया जाता है।

वह प्रतिदिन सुबह दौड़कर आने के बाद डंड करता है।
डंड, डंड कसरत, डण्ड, दंड, दण्ड

An arm exercise performed lying face to the floor and pushing the body up and down with the arms.

press-up, pushup