Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : நெருப்பு, தீச்சுடர் அல்லது விளக்கு போன்றவற்றை அணைப்பது
Example : கொழுந்துவிட்டு எரிந்த காட்டுத்தீயை ஒரே மட்டில் அணைக்க முடியவில்லை
Synonyms : அணை
Translation in other languages :हिन्दी
अग्नि का जलकर आप से आप या जल आदि पड़ने के कारण समाप्त हो जाना।
Meaning : வெப்பம், பசி, கோபம் முதலியவை குறைதல், தாழ்தல்
Example : தண்ணீர் குடித்தவுடன் தாகம் தணிந்தது
Translation in other languages :हिन्दी English
भूख आदि का शांत होना।
Satisfy (thirst).
Meaning : ஒருவரின் ஆவேசம் குறைந்து அமைதியாகிவிடுவது
Example : அப்பாவின் கோபம் இப்பொழுதுவரை இறங்கவில்லை
Synonyms : இறங்கு, குறை
किसी प्रकार के आवेश का मंद पड़कर शांत या समाप्त होना।
Install App