Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : வெப்பமே இல்லாத அல்லது வெப்பம் மிகக் குறைவாக இருக்கும் நிலை.
Example : இன்று காலையிலிருந்தே எனக்கு குளிர் எடுக்க தொடங்கியது
Synonyms : குளிர், குளிர்ச்சி, குளுமை, சீதம், சீதளம், ஜிலுஜிலுப்பு, தணுப்பு, தண்மை, விறையல்
Translation in other languages :हिन्दी English
तापमान के गिरने से शरीर में होने वाली वह अनुभूति जिसमें कपड़े आदि ओढ़ने या धूप, आग, आदि तापने की इच्छा होती है।
The sensation produced by low temperatures.
Install App