Meaning : பிராமணனுக்கு மங்களகரமான செயலின்போது கொடுக்கப்படும் ஒரு தானம்
Example :
கதை முடிந்த பின்பு ராமன் பண்டிதருக்கு நூறு ரூபாய் தட்சணை கொடுத்தார்
Synonyms : சம்பாரம், சம்பாவனை, சிட்சை, தட்சிணை, பரிதானம், வெகுமானம், ஸம்பாவனை
Translation in other languages :
Act of giving in common with others for a common purpose especially to a charity.
contribution, donationMeaning : உணவு உண்ட பின்பு கொடுக்கப்படும் பணம்
Example :
அவன் பண்டிதர்களுக்கு நூறுநூறு ரூபாய் தட்சணைக் கொடுத்தான்
Translation in other languages :