Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தடை செய் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தடை செய்   வினைச்சொல்

Meaning : ஒரு வேலைக்கு குந்தகம் விளைவிப்பது

Example : மாதவன் அனைத்து வேலைகளிலும் இடைஞ்சல் செய்தான்

Synonyms : இடர்செய், இடைஞ்சல் செய், இடையூறு செய், குந்தகம்விளைவி


Translation in other languages :

Engage in delaying tactics or refuse to cooperate.

The President stonewalled when he realized the plot was being uncovered by a journalist.
stonewall

Meaning : ஏதாவது ஒரு வேலையை பலமில்லாததாக ஆக்குவதற்கு பேசுவது அல்லது அதை தடுப்பது

Example : தலைமை ஆசிரியர் வெளியே உள்ள மக்களை பள்ளிக்கு உள்ளே நுழைவதற்கு தடை செய்கிறார்

Synonyms : தடைவிதி


Translation in other languages :

किसी काम आदि को जारी न रखने के लिए बोलना या उसे बंद कराना।

प्रधानाचार्य ने विद्यालय में बाहरी लोगों के प्रवेश पर रोक लगाई।
निषेध करना, पाबंदी लगा देना, पाबंदी लगाना, पाबन्दी लगा देना, पाबन्दी लगाना, प्रतिबंध लगाना, प्रतिबंधित करना, प्रतिबन्ध लगाना, प्रतिबन्धित करना, बंदिश लगाना, बन्दिश लगाना, बैन लगाना, रोक लगा देना, रोक लगाना

Meaning : கொடுக்காதது

Example : அரசாங்கம் பயணப்படிக்கு தடை செய்தது

Synonyms : தடைபிறப்பி, தடைபோடு


Translation in other languages :

न देना।

सरकार ने यात्रा भत्ता रोक दिया है।
रोकना